காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 10

என்ன இது இந்த பேச்சு
பத்மாவதி வாயில் சீக்கிரம்
கேபிள் கட் நடக்கும்
 
மகிழ் சூப்பர் 🥰 அழகி பாட்டி அவனுக்கே டஃப் குடுக்குறாங்க 🤗

சித்திக்கு கேபிள் கட் பண்ணிட்டா வீடே அமைதியா இருக்கும்..... 🤭


தனம் உடல்நிலையை காரணமா வச்சு எல்லாரையும் அடக்க பார்க்குறா ... 🥶🥶

கோமதி உங்க பொண்டாட்டியை பத்தி நல்லா தெரியுதே முன்னாடியே கொஞ்சம் அடக்கி வச்சுருக்கலாம்....
 
Back
Top
Developed and maintained by – Akeshya