காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 1

காதல் சிந்தும்
மதுர கீதம்.....
காலையில் கேட்டும்
காதல் கீதம்.....

சிறிது காலமாக மறைந்து
சிறு பிள்ளைபோல
சென்றதெங்கவோ???
சொல்லாத ரகசியம்....

சிரித்து கலகலத்தாலும்
சிறிது சோகம் மறைந்திருக்கு
சற்றும் தளராத நிமிருடன்
சூப்பர் லயனிகா....

பிரிந்திருந்தாலும்
பார்த்தவுடன்
பேசியவுடன்
பரிவாக அனைத்து கொள்ளும்
பாசமான நட்பு....
பிரமாதம்....
லயம்,ரிதம்,நயனம்
🤩💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻
@Mrs Beenaloganathan
வாவ்.. எப்பொழுதும் போல் சூப்பர் சிஸ்.. மிக்க நன்றி :-) :-) :-)
அதுவும் லாஸ்ட் line.. லயம், ரிதம், நயனம் செம :)
-கோம்ஸ்.
 
ஆமா சிஸ்.. direct book.. இப்போ தான் முதல் முறையா site ல போடுறேன் but kindle ல போட்டு இருந்தேன்..
-கோம்ஸ்.
ஓகே நான் kindle லே படிச்சேன் அதனாலே கேட்டேன்
 
Back
Top
Developed and maintained by – Akeshya