காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 1

நீங்கள் எப்போ வருவீங்க என்று தான் காத்துக் கிட்டு இருந்தோம் 🤗🤗🤗🤗🤗

குட் நியூஸ் 🤔🤔🤔🤔🤔 கண்ணன் ராதா குட்டி டோலி புத்தகமா வர போறாங்களா 🧐🧐🧐🧐🧐

லயனிகாஸ்ரீ😍😍😍😍😍😍 தைரியம் நிமிர்வு 🤩🤩🤩🤩🤩ப்ரண்ட்ஸ் கிட்ட கூட சொல்லாமல் தலைமறைவு வாழ்க்கை 😕😕😕😕😕

லயா எப்படியும் தப்பிச்சிடுவா என்று நம்புவோம் ☹️☹️☹️☹️
@உதயா
மிக்க நன்றி உதி சிஸ் :-) :-) :-)

கண்ணன் ராதா குட்டி டாலி அல்ரெடி புக்-ஆ வந்துட்டாங்க.. bookfairலேயே வந்துட்டாங்க.. ஆனா கொஞ்சம் நெருங்கிட்டீங்க..

எஸ்.. தப்பிச்சிடுவா.. நெக்ஸ்ட் எப்பி ஹீரோ என்ட்ரி :-) :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya