கன்னல் மொழி கவிதைகள் & உறவு ராகமிதுவோ இன்றைய வெளியீடு

saranyahema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💞💞💞

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🫶🏻🫶🏻🫶🏻

குட்டிமார்னிங் & குஷியா ஒரு ஹேப்பி மார்னிங் 🎊🎊🎊

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍

கன்னல் மொழி கவிதைகள் & உறவு ராகமிதுவோ என்ற இரு நாவல்களும் இன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😊😊😊

அதும் உறவு ராகமிதுவோ என்னுடைய 50 வது நாவலாக வெளிவந்திருக்கு 🥰🥰🥰

ஆகர்ஷன், ப்ரத்யுக்ஷா, கெளரவ், தங்கவெண்ணிலா இவர்களின் ஆணிவேரான கெளசல்யா அனைவரும் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன் 😍😍😍

நான் 50 கதையா எழுதினது என்னவோ ஆகர்ஷனை தான். ஆனா புத்தகமானது கெளரவ். குட்டி கெளசல்யாவின் கெளவாப்பா தான் 🫂🫂🫂

இன்னொரு முக்கியமான விஷயம் உறவு ராகமிதுவோ நாவல் புத்தகத்துக்காக இன்னும் சில பக்கங்கள் சேர்த்து எழுதிருக்கேன். கயல்விழி பகுதி இன்னும் ஆழமாகவும். ☺️☺️☺️

புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492😊😊😊

269177ee-5827-4fda-8eee-8bcef7861705.webp56af2cb6-6e22-43ee-906a-52364719342d.webp
 
கௌரவம் ஐம்பதாவது புத்தகமாக வந்தது மிகவும் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சரண்🎊💐🎊💐🎊 மென்மேலும் பல புத்தகங்கள் எழுதி விரைவில் நூறாவது புத்தகம் வெளியிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Back
Top
Developed and maintained by – Akeshya