ஹாய் அன்பூக்களே, 

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

குட்டிமார்னிங் & குஷியா ஒரு ஹேப்பி மார்னிங்

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்

கன்னல் மொழி கவிதைகள் & உறவு ராகமிதுவோ என்ற இரு நாவல்களும் இன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

அதும் உறவு ராகமிதுவோ என்னுடைய 50 வது நாவலாக வெளிவந்திருக்கு

ஆகர்ஷன், ப்ரத்யுக்ஷா, கெளரவ், தங்கவெண்ணிலா இவர்களின் ஆணிவேரான கெளசல்யா அனைவரும் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன்

நான் 50 கதையா எழுதினது என்னவோ ஆகர்ஷனை தான். ஆனா புத்தகமானது கெளரவ். குட்டி கெளசல்யாவின் கெளவாப்பா தான்

இன்னொரு முக்கியமான விஷயம் உறவு ராகமிதுவோ நாவல் புத்தகத்துக்காக இன்னும் சில பக்கங்கள் சேர்த்து எழுதிருக்கேன். கயல்விழி பகுதி இன்னும் ஆழமாகவும்.

புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492