கத்தரிக்காய் பொரிமா (என் அம்மா ரெசிபி)

ரொம்ப நல்லா இருக்கு
நான் பொட்டுகடல மட்டும் போடாம செய்வேன்
 
இந்த recipe la நீர் காய் எல்லாம் செய்யலாம் ....
சரிதான சரண்யா sis 👍???
ஆமா அவரைக்காய், சீனியவரக்காய்(கொத்தவரங்காய்) இதெல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் :) :) :)
 
Back
Top
Developed and maintained by – Akeshya