பச்சரிசி ஒரு கைப்பிடி, நாலு ஸ்பூன் வெந்தையம், அரைக்கைப்பிடி உளுந்து சேர்த்து செய்யலாம்.
மாவு மீந்துட்டா அதை இப்டி மாத்திக்கலாம்.
இட்லிக்கு ஆட்டி வச்ச மாவு புளிச்சுட்டா அதை ரவை கலந்து தோசை வார்ப்போம், இல்லைனா பணியாரம் செய்வோம்.
அப்டி இல்லாம இந்த வெயில் நேரத்துக்கு ஒரு ஹெல்தியான ப்ரேக்பாஸ்டா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
உடம்புக்கும் நல்லது. வேஸ்டும் ஆகாது. மூணு பேர் இருக்கறவங்க வீட்டுக்கு.
ஐஞ்சு டேபிள் ஸ்பூன் வெந்தையத்தை ஊறவச்சு அரைச்சுக்கோங்க. நல்லா விழுதா அரைபட்டதும் அதோட புளிச்ச மாவையும் ஒரு சுத்து சுத்தி எடுங்க.
கருப்பட்டி, வெல்லம் உங்களுக்கு எது இருக்கோ அதை தேவையான இனிப்புக்கு பாகா காய்ச்சி வடிகட்டி அந்த சூட்டோட அரைஞ்ச விழுது சேர்த்து கட்டி சேராம கிண்டுங்க.
களி பதத்துக்கு வேணும்னா பாகு காய்ச்சறப்போ தண்ணி கம்மியா சேர்த்துக்கோங்க. கஞ்சியா குடிக்கற பதத்துக்கு வேணும்னா அதுக்கான தண்ணீர் அளவை கூட்டிக்கோங்க.
உடம்புக்கும் நல்லது. குளிர்ச்சியும் கூட.
இனிப்பு நான் கம்மியா தான் சேர்ப்பேன். ஏனா வெந்தையத்தோட டேஸ்டை டாமினேட் பண்ணிடும்ன்னு.
இதை ட்ரை பண்ணி பாருங்க.