Harini Vinoth
Writer
இதழாய் மலர்ந்து வந்தாய் என் வாழ்வில்,
சுடராய் ஒளிர்ந்தாய் என் நாட்களில்.
இன்று வானத்தின் நட்சத்திரமாய் நீயிருப்பினும்,
என் மனதில் என்றும் நீக்கமற நினைவாய் வாழ்கிறாய்.
இன்று உன் திருமண நாளை நினைக்கும் நேரம்,
இதயம் நனைந்து நிற்கிறது நினைவுகளால்.
உடல் விட்டு சென்றாலும், உள்ளம் விட்டு செல்லவில்லை,
என் கூடவே என்றும் நீயிருப்பாய்.

Without you, we travelled two years in this world,
Every moment reminding me of your absence.
I miss you so much pappu