Crazy Queen
Active member
உங்கள் மனதில் உள்ள காயத்தை நீங்கள் தான் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*இல்லையேல் காயத்தால் வந்தக் கோவம், உங்களுள் தேங்கி நின்று உங்கள் மனதை அசுத்தமாக்கி, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் காயப்படுத்தும்*
காயமே அது பொய். இப்போது எழுந்து சென்று அடுத்த வேலையைச் செய்.
*அதாவது கிடைக்காத வரை அனைத்தும் பெரியதாகத் தெரியும். கிடைத்தப் பின் எதுவும் அற்பமானதாகத் தெரியும். இது மனிதர்களின் இயல்புகள்.*
உங்களுக்குப் பிடித்தவர்களிடம் குறைநிறைகளைக் கூறுங்கள்.
உங்களை விரும்புபவரிடம் நல்வழியைக் கூறுங்கள். உங்களை நன்றாகப் புரிந்தவரிடம் அன்பைக் கொடுங்கள்.
*உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி. சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி,பின் செயல்படு எல்லாம் சுலபமாக முடியும்.*
பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான நல்நிலைக்கு கொண்டு செல்லும்.ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.