Crazy Queen
Active member
அன்பைப் பகிர்ந்தவர்கள்
தோற்றதில்லை...!
ஆறுதலை அளித்தவர்கள் இழந்ததில்லை!
மன்னிப்பை வழங்கியவர்கள் துன்புற்றதில்லை...!
புரிதல் உள்ளவர்கள் சண்டையிட்டதில்லை...!
நேசித்தவர்கள்
களங்கப்படுத்துவதில்லை.
அனைவரையும் உள்ளன்புடன் நேசிப்போம்!
வாழ்க்கை போட்டுப் பார்ப்பதற்கு ஏற்றக் கணக்கும் அல்ல...!
இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு கவிதையும் அல்ல...
உறவுகளில் ஏற்படும் உரசல்கள் கூட சில நேரங்களில் நமக்குப் பாடமாய் விடுகிறது.
வாழ்க்கையில் நாட்கள் எல்லாம் அழகாய்த் தான் பிறக்கிறது..
நம் மனநிலை தான்
தினம் தினம் மாறுபடுகிறது.!
மாறுதல்கள் மகிழ்வையே நாளும் நல்கட்டும்.