உப்மா சிறு குறிப்பு

Saranya Hema

Administrator
Staff member
உப்மா தாளிக்க எல்லாரும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் யூஸ் பண்ணுவீங்களா?

ஒரு மாற்றத்துக்கு பெரிய வெங்காயத்துக்கு பதிலா நாலு சின்னவெங்காயமும், பச்சைமிளகாய்க்கு பதிலா வரமிளகாயும் சேர்த்து தாளிச்சு உப்மா செய்ங்க.

பிடிக்காதவங்களுக்கு கூட பிடிக்கும்

நான் உப்மா அவ்வளவா விரும்ப மாட்டேன். எப்போதாவது செய்வேன். ஆனா இப்படித்தான் செய்வேன். இந்த டேஸ்ட் நல்லா இருக்கும்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya