இதுவரையான எனது கதைகளின் தலைப்புக்கள்

11. மின்னொளி
சித்தி ன்னு ஒருத்தர் தியாகம் செய்ததா சொல்லி சொல்லி அப்பாட்ட இருந்து தள்ளி நிப்பா..
Mature ஆனத கூட வெளில சொல்லாம இருப்பா..
ரொம்ப ரொம்ப ரொம்ப கனமான கதை.. எத்தனை தடவைனாலும் அழாம படிச்சதில்லை sis..
 
ஹாய் அன்பூக்களே,

இதுவரை நான் எழுதி முடித்த என்னுடைய கதைகளின் தலைப்புக்கள் இங்கே :) :) :)


  1. நட்சத்திர விழிகளிலே வானவில் (உதய் பிரபாகரன் - மித்ரநந்தினி)
  2. தடையில்லை நதியே பாய்ந்தோடு (கெளரவ் ஷக்திவேல் - ஹர்ஷிவ்தாவர்ஷினி)
  3. நெஞ்சில் உறைந்த தேடல் (ஆரவ் சக்கரவர்த்தி - நிலாமுகி)
  4. உனை தீண்டும் அலையாய் நானே (ரிஷிவந்த் - நேத்ரா)
  5. புன்னகையில் ஜீவன் கரையுதடி (அனய் - வனமலர்)
  6. மின்னல் அதனின் மகனோ (அதிரூபன் - துவாரகா)
  7. சலசலக்கும் மணியோசை (கண்மணி - கார்த்திக்)
  8. தேன் தெளிக்கும் தென்றலாய் (பிரசாத் - அஷ்மிதா)
  9. விரல் தீண்டிடு உயிரே (வசீகரன் - சந்நிதி)
  10. நெஞ்சோர நிலவே (முரளிதரன் - வெண்மதி)
  11. சூரியனவனின் ஆழ்கடல் (அருள்ஜோதி - மின்னொளி)
  12. கண்மூடி காதல் நானாவேன் (விதுரன் - ரோஜா)
  13. கண்மணி நானுன் நிஜமல்லவா (வாசுதேவகிருஷ்ணன் - அபூர்வலட்சுமி)
  14. கவிதை பேசும் வானம் (அக்னிசெல்வன் - கீர்த்தனா)
  15. மந்திர புன்னகையோ (ஜீவன் - தேன்மொழி)
  16. கொள்ளை நிலா (சூர்யவர்த்தன் - பாலதிரிபுரசுந்தரி)
  17. சின்ன மூக்குத்தி பூ (ஷ்ரவன் - வாசமல்லி)
  18. முல்லை வன குளிரே (அமர்நாத் - குறிஞ்சி)
  19. ஸ்வப்பன ஸ்பரிசங்கள் (கண்ணபிரான் - பூவிதயா)
  20. உருகினேனோ உறைகிறேனோ (விஜயநெடுமாறன் - பவித்ரா)
  21. உன்னில் உருவான ஆசைகள் (செங்கதிரவன் - தாமரை)
  22. தீற்றா(த)யோ வர்ணங்கள் (ஆதிஷேஷன் - ஷக்தி)
  23. தூரிகை வனமடி (வனமுகிலன் - ஓவியா)
  24. மின்னல் கொஞ்சும் தாழம்பூவே (பாலமுரளிகிருஷ்ணா - ஜீவன்யா)
  25. உயிர் தழுவும் வழியே (பூமிநாதன் - சித்திரைவிழி)
  26. விஷ்வரூபினி (விஷ்வமித்திரன் - ரூபவர்ஷினி)
  27. மேகம் வந்து தாலாட்ட (அதிரன் தேவராஜ் - மேகவர்ணா)
  28. நூதன கீர்த்தனங்கள் (கீர்த்தனன் - இசக்கியம்மாள்)
  29. இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் (வம்சி சைத்ரயேஷ் - ஷ்ராவணிதேவி)
  30. ஸ்ரவரங்களின் அரணாய் (அஷ்வின் - ஸ்பூர்த்தி)
  31. கண்ணாளன் கைகள் தொட்டு - (ஆத்மகண்ணன் - ரிதுபர்ணா)
  32. துணையெழுத்து நீயாக... - (ஆவுடையப்பன் - பிரனித்தா)
  33. தள்ளாடும் பூவனம் - (மகிழ்திரவியம் - ஆராத்தியா)
  34. மடல் பூத்த முல்லை - (அர்னவ் சபரிவாசன் - முல்லைமலர்)
  35. தேன் மொட்டு கோலங்கள் - (சொக்கநாதபாண்டியன் - மதுரயாழினி)
  36. நிழலாய் மயங்கும் மையல் - (இளம்பரிதி - அஜிதா )
  37. வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - (தேனரசன் - வெண்மணி)
  38. பெளர்ணமி அலைகள் சதிராட - (பார்த்திவ் கிருஷ்ணா - ஸ்ருதகீர்த்தி)
  39. ஸ்ருங்காரம் பூவாரம் சூட - (ஆதித்தன் - நிஷாந்தினி)
  40. மன்னன் மனம் பிருந்தாவனம் (நெடுஞ்செழியன் - சுபஷ்வினி)
  41. இருள் தூவும் நிசப்தம் (தரணிதரன் - மீரா)
  42. நின் மொழி மார்கழி (திருமொழிவர்ணன் - நிதர்ஷனா)
  43. அழகில் கலந்தாட (ஆரோன் ரிஷபன் - சௌபர்ணிகா)
  44. வெண் வர்ண நிழலே - (குருஆர்யன் - நனியிதழ்)
  45. கடல் வானமோ கார்மேகமோ - (கார்மேகவண்ணன் - ஆழினி)
  46. பூவிழி தீபமேற்றி - (முரளி வினோகரன் - வித்திவ்யா)
  47. கரை நழுவும் நதிகள் - (ஹரித்திரன் - சம்ருதிக்ஷா)
  48. காற்றாய் ஓர் களவு - (ப்ரியதர்ஷன் - அவந்திகா)
  49. நிலவெரியும் இரவுகளில் - (ரத்னவேல் மகாலிங்கம் - சுபிக்ஷா) (நேரடி புத்தகம்)
  50. கன்னல் மொழி கவிதைகள் - (ஆகர்ஷன் - பிரத்யூக்‌ஷா)
  51. தேயாத மஞ்சள் நிலா- (அழகர் அமிழ்திறைவன் - லக்ஷ்மி விருஷ்திகா)
  52. உறவு ராகமிதுவோ - (கெளரவ் - தங்கவெண்ணிலா)
  53. மந்திரப்பொன் மேகங்கள் - (ப்ரணவமந்திரன் - ஷஷ்டிகா)
  54. அன்புடன் கண்மணி - (அன்பாளப்பெருமாள் - பவித்ரா கண்மணி தேவி)
  55. உனதாகிடும் ப்ரியங்களில் (அபூர்வன் யாஜ்வின் - ஸ்வாஹதா) (நேரடி புத்தகம்)
  56. தென்றல் தமிழ் பாடுதே - (செந்தமிழ்ச்செல்வன் - பூந்தென்றல்)
  57. நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ (அனுக்ஷாய் விமலன் - நிகிதா)
  58. வெள்ளி அலையுடன் செல்லக்கயல்களும் (அபயதீக்ஷன் - த்வனிஷேத்ரா) (நேரடி புத்தகம்)
  59. இசையும் மொழியும் தழுவ (அகனுறைமொழியோன் - சஹானா)
  60. மெய் சிலிர்க்கும் வண்ணம் (அலெக்ஸ் மயூரன் - உன்னதி)
Super 💕👌👌💞👌
 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரம் 58 படிக்கவில்லை போட்டுவிடுங்கள் மேம் பிளீஸ்
 
11. மின்னொளி
சித்தி ன்னு ஒருத்தர் தியாகம் செய்ததா சொல்லி சொல்லி அப்பாட்ட இருந்து தள்ளி நிப்பா..
Mature ஆனத கூட வெளில சொல்லாம இருப்பா..
ரொம்ப ரொம்ப ரொம்ப கனமான கதை.. எத்தனை தடவைனாலும் அழாம படிச்சதில்லை sis..
Suryanavanin aalkadal Saranya hema sisnovel
 
👍👍👍💐💐💐வாழ்த்துக்கள் மேம்.இன்னும் நிறைய தொடர்ந்து இதேப்போல் நாவல்களைத் தரவேணும் .மேன்மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .👏👏👏💐💐💐💐💐💐💗💗💗💗💗.Love you., so....,.... much saran💗💗💗💗💗💗💗💗💗
 
Hi saran sis all stories are super. Very hearty congratulations to write more💖
Your story character's are positive and good humans. Family bonding also super
Hero's Heroine's names are excellent. Every time exciting what next story😍 I'm really enjoy to read. Nice 😍😍👍
 
Back
Top
Developed and maintained by – Akeshya