ஆழ்வார்களின் அமுதமொழிகள்

ஸ்ரீரங்கம் போக முடியாத சூழல்கள்.. அதனால திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் சந்நிதிக்கு தான் நாங்க ஒரு காலத்தில் நடையா நடந்தோம். அங்கேயும் கனகவல்லித் தாயார் முன்னாடி நின்று மனக்கஷடங்களை எல்லாம் கொட்டிட்டு வந்தால் தான் மனசு நிம்மதியா இருக்கும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் எம்பெருமான் ஸ்ரீராமருக்கும் குலதெய்வம்னு கேள்விப் பட்டிருக்கேன்.

படிக்கும் போதே பரவசமா இருக்கு. தகவலுக்கு நன்றிங்க சிஸ்டர் 🙏
 
Back
Top
Developed and maintained by – Akeshya