இரும்புசத்து குறைபாடு
மாத்திரை, மருந்துகள், injection தவிர உணவின் மூலமும் அதை ஏற்ற முடியும்.
முக்கியமாக பசலைக்கீரை . இதை தினமும் பருப்பு கடையலாகவோ, வெறுமே மசித்தும் சேர்த்து கொள்ளலாம்.
பீட்ரூட். இதை காயா எடுக்க விருப்பமில்லாதவர்கள் பீட்ரூட் பவுடர் வாங்கி பாலிலோ, சப்பாத்தி, தோசை மாவில் கலந்து எடுக்கலாம்.
கருப்பட்டி- வெள்ளை சர்க்கரை க்கு பதில் இதனை எடுக்கலாம். அத்தனை இரும்பு சத்து.
மேற்கூறிய மூன்றும் மிக பெரிய இரும்பு சத்தை ஏற்றும் உணவாகும்.