Gayathri#3
Member
இந்த Neutral army காரங்க நிலைமை இப்ப என்னன்னா , சதா ஈரோ ஆர்மி கிட்ட இருந்து ஈரோவ காப்பாத்தி வக்கிறதே ஒரு பெரும் வேலையா போச்சு....
இவங்க பாப்பாங்களாம் , சைட் அடிப்பாங்களாம், ரசிப்பாங்களாம் ஆனா ஈரோவ யாருக்கும் குடுக்காம கொட்டா போட்டுப்பாங்களாம் .... இது என்னங்கடா நியாயம் ....
சரி போனா போகுதுன்னு ஒரு ஈரோவ உஷார் பண்ணிக்கோங்கன்னு சொன்னா அதுவும் ஒத்துக்கிட மாட்டாங்களாம் .....
Gun um என்னுதுதான் பொண்ணும் என்னுதுதான் ங்கிற கதையா, இவீங்களுக்கு மாப்பிள்ளையும் வேணுமாம் துணை மாப்பிள்ளையும் .... இதுலாம் அநியாயம் டா டேய்....
அபூர்வனுக்கு அடிச்சிகிட்டு இப்ப ஆயுஷ்க்கும் அடிச்சிகிட்டா எப்புடி .... இதுல வீரராகவன் கரிகாலன் புவிப்பா , பாண்டியன் மாமா இவீங்கள மட்டும் ஏன்டா விட்டு வச்சிருக்கீங்க அப்ரண்டீஸகளா....
இறுதியாக......
அபூவே பொதுவுடைமைனா அவனோட நிழல் ஆயுஷ் கூட பொது பொது உடைமை தான்....
ஆயுஷ சொந்தம் கொண்டாடுற உரிமை அபூ மற்றும் பௌர்ணமி க்கு தான் இருக்கு டா என் டால்டாக்களா.....