Priyadharshini S
Active member
ஆயுஷ்
தர்ஷு
ஆயுஷ் strictly mine... அபூர்வன் கதை படிக்கிற யாரோட பார்வையாச்சும் இங்கட்டு திரும்பிச்சு... அம்புட்டுதேன். ஆறு மாசமா ஆயுஷ்க்கு உரிமைக்கோரிட்டு இருக்கேன் நான். ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்துட்டு அவனை கேட்பீங்களோ... உங்களோட முடியலடா... சரண் அக்கா ஒரு புது ஹீரோ கூட்டிட்டு வந்திடக் கூடாதே, அவனைக் கொடு இவனைக் கொடுன்னு... என்னது இதெல்லாம். சின்னப் பிள்ளைத் தனமா... படிச்சோமா ரசிச்சோமான்னு நிறுத்திக்கோங்க... யாரும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டாம். சேதாரமாகிப் போவும்...