Padmasubramanian
Well-known member
பவுர்ணமி நிலவாய் இப்போ உங்க முகம் ஜொலிக்குமே.நல்லா இருக்குல![]()

முழு மதி அவளது முகமாகும்பவுர்ணமி நிலவாய் இப்போ உங்க முகம் ஜொலிக்குமே.![]()
ஆயுஷ்தர்ஷு
ஆயுஷ் strictly mine... அபூர்வன் கதை படிக்கிற யாரோட பார்வையாச்சும் இங்கட்டு திரும்பிச்சு... அம்புட்டுதேன். ஆறு மாசமா ஆயுஷ்க்கு உரிமைக்கோரிட்டு இருக்கேன் நான். ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்துட்டு அவனை கேட்பீங்களோ... உங்களோட முடியலடா... சரண் அக்கா ஒரு புது ஹீரோ கூட்டிட்டு வந்திடக் கூடாதே, அவனைக் கொடு இவனைக் கொடுன்னு... என்னது இதெல்லாம். சின்னப் பிள்ளைத் தனமா... படிச்சோமா ரசிச்சோமான்னு நிறுத்திக்கோங்க... யாரும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டாம். சேதாரமாகிப் போவும்...![]()
ayush- dharma story name enna?ஆயுஷ்தர்ஷு

உனதாகிடும் பிரியங்களில் கதையை படித்து தான் பிரியா சிஸ் தனியா ஒரு ட்ராக் இங்கே ஒட்டிக்கிட்டு இருக்காங்க லட்டு.ayush- dharma story name enna?
ஆயுஷ்தர்ஷு
ஆயுஷ் strictly mine... அபூர்வன் கதை படிக்கிற யாரோட பார்வையாச்சும் இங்கட்டு திரும்பிச்சு... அம்புட்டுதேன். ஆறு மாசமா ஆயுஷ்க்கு உரிமைக்கோரிட்டு இருக்கேன் நான். ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்துட்டு அவனை கேட்பீங்களோ... உங்களோட முடியலடா... சரண் அக்கா ஒரு புது ஹீரோ கூட்டிட்டு வந்திடக் கூடாதே, அவனைக் கொடு இவனைக் கொடுன்னு... என்னது இதெல்லாம். சின்னப் பிள்ளைத் தனமா... படிச்சோமா ரசிச்சோமான்னு நிறுத்திக்கோங்க... யாரும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டாம். சேதாரமாகிப் போவும்...![]()
Neengale vachikonga.. sight mattum adika udungaஆயுஷ்தர்ஷு
ஆயுஷ் strictly mine... அபூர்வன் கதை படிக்கிற யாரோட பார்வையாச்சும் இங்கட்டு திரும்பிச்சு... அம்புட்டுதேன். ஆறு மாசமா ஆயுஷ்க்கு உரிமைக்கோரிட்டு இருக்கேன் நான். ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்துட்டு அவனை கேட்பீங்களோ... உங்களோட முடியலடா... சரண் அக்கா ஒரு புது ஹீரோ கூட்டிட்டு வந்திடக் கூடாதே, அவனைக் கொடு இவனைக் கொடுன்னு... என்னது இதெல்லாம். சின்னப் பிள்ளைத் தனமா... படிச்சோமா ரசிச்சோமான்னு நிறுத்திக்கோங்க... யாரும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டாம். சேதாரமாகிப் போவும்...![]()
ஆயுஷ் அடுத்த நேரடி புத்தகமா வர இருக்கான் சிஸ்Writerji, இந்த கதையில ஒரு ஹீரோதானா??
ஆயுஷ்யயும் ஹீரோ ஆக்கிட்டிங்களாஜோடி யாரு??
போற போக்க பாத்தா CMவிட அவன் PAவூக்கு விசிறி ஜாஸ்தி ஆகிட்டே போறாங்க??![]()
காதலெனும் மந்திரமாய்... நேரடி புத்தகமா வர இருக்குayush- dharma story name enna?