அபூர்வன் யாருக்கு சொந்தம்....

Gayathri#3

Member
சைட்ல போடுறதுக்கு முன்னாடி புக்க வாங்கி படிச்சுபுட்டு.... அபூர்வன் எனக்கு எனக்குன்னு சொல்லுறதெல்லாம் ஏத்துக்க முடியாதுடா @ பிரியதர்ஷனி S

அவன் அரசாங்க நிலம் மாதிரி... ஆறும் பட்டாவும் போட முடியாது கொட்டாவும் போட முடியாது....
அபூர்வன் பப்ளிக் ப்ராப்பட்டி... "இது உங்கள் சொத்து" ன்னு வடிவேல் கணக்கா எல்லாரும் சொந்தம் கொண்டாடினா எப்புடி ....

மொத்ததில்
அபூர்வன் - பொதுவுடைமை
 
அபூர்வன் சரண்மாவிற்கு மட்டுமே சொந்தமுன்னு பட்டா போட்டு, அதை புக்கா போட்டும் ஆல்ரெடி சொல்லிட்டாங்க சிஸ்.
ஆனா சிலர் ஒத்துக்க மாட்டேன்கிறாங்களே....
 
சைட்ல போடுறதுக்கு முன்னாடி புக்க வாங்கி படிச்சுபுட்டு.... அபூர்வன் எனக்கு எனக்குன்னு சொல்லுறதெல்லாம் ஏத்துக்க முடியாதுடா @ பிரியதர்ஷனி S

அவன் அரசாங்க நிலம் மாதிரி... ஆறும் பட்டாவும் போட முடியாது கொட்டாவும் போட முடியாது....
அபூர்வன் பப்ளிக் ப்ராப்பட்டி... "இது உங்கள் சொத்து" ன்னு வடிவேல் கணக்கா எல்லாரும் சொந்தம் கொண்டாடினா எப்புடி ....

மொத்ததில்
அபூர்வன் - பொதுவுடைமை
எதே பொதுவுடமையா... பாவத்த... என்னோட இன்னொரு பிறவி தான் ஸ்வாஹதான்னு தெரியாம அப்பாவியா கத்திட்டு இருக்கீங்களே... அச்சோ பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அபூர்வன் சரண்மாவிற்கு மட்டுமே சொந்தமுன்னு பட்டா போட்டு, அதை புக்கா போட்டும் ஆல்ரெடி சொல்லிட்டாங்க சிஸ்.
சரண் அக்கா ஹீரோக்களை கொடுப்பதால்... அவங்க அம்மா இடத்தில் இருப்பதால்... நாங்க பட்டாவே வேறு 🤣🤣🤣🤣😁😁😁
 
அக்கா பையனுக்கு நீங்க சித்தியா பட்டா போட போறிங்களா 🤭🤭🤭🤭
 
எதே பொதுவுடமையா... பாவத்த... என்னோட இன்னொரு பிறவி தான் ஸ்வாஹதான்னு தெரியாம அப்பாவியா கத்திட்டு இருக்கீங்களே... அச்சோ பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஐயோ ப்ரியு.....

அவன் முதல்வனாகிட்டன்ல-

அதான்
பொதுவுடைமை ன்னு சோறாப்ல.

இதுக்கு போய் இந்த காத்து கத்துறதா ?
 
Back
Top
Developed and maintained by – Akeshya