அபூர்வன் யாருக்கு சொந்தம்....

அதானே....

ப்ரியு , நீங்க இனிமே அத்தைன்னே கூப்பிட்டுக்கோங்கடா நம்ம சரணை !!!
ஆமாக்கா அதை ஒரு போஸ்ட் போடணும்.... இல்லைன்னா அதியை இருக்கு கொடு அபூர்வனை கொடுன்னு பிராண்டி எடுக்குறாய்கக்கா 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஐயோ ப்ரியு.....

அவன் முதல்வனாகிட்டன்ல-

அதான்
பொதுவுடைமை ன்னு சோறாப்ல.

இதுக்கு போய் இந்த காத்து கத்துறதா ?
மக்களுக்கான பொதுவுடமை வேறு எனக்கான உடைமை வேறு தானே அக்கா 😁😁😁😁😁🙈🙈🙈🙈
 
ஹீரோ ஹீரோ ஹார்மி சொத்து 🤣🤣🤣🤣😝😝

(@saranyahema) ஆமாம் தானே?

ஆமாம் என்றால் ஆமாம்ன்னு சொல்லிடுங்க..

ஆமாம் இல்லைனாலும் ஆமாம் சொல்லிடுங்க 😝😝.
இதென்னடா கள்ள ஆட்டமா இருக்கு
 
Back
Top
Developed and maintained by – Akeshya