அனைவருக்கும் வணக்கம் அன்பூக்களே

வணக்கம் சரண்யாஹேமா சகோதரி, உங்கள் கதைகளை நீண்ட நாட்களாக படித்து வருகிறேன். மிக மிக அழகாக எழுதுகிறீர்கள்.
எனக்கு, Stress relief, Need to Go to Good Mood, especially Rest Time Read, Periods Pain Time Read, to ease my mind and body after the huge tension etc etc etc.. இது எல்லாவற்றிலும் சில வருடங்களாக உங்கள் கதைகள் பெரிதும், முதன்மையாக துணை நின்றிருக்கிறது. Thank you sooooooooooooo much Saran. I relish your humour sense in your stories and also in the introduction/link part also.. உங்க எழுத்து ல இருக்கும் Love and humour a எங்களுக்குள்ளும் இறக்கி விடுகிறீர்கள். Superb.. I Recommended your stories for the stress relief to my sister and my friends.

MM site மூலமா தான் உங்களை எனக்கு தெரியும்.

இந்த புதிய , அடுத்த முயற்சிக்கு ரொம்பபபபபப.... சந்தோஷம் .. மனம் மனம் மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் பணி சிறந்து முன்னேறி , அனைத்து நலமும் வளமும் பெற்று என்றென்றும் சந்தோஷமாக வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!!!!:):):)🤝🤝🤝
 
ஹாய் அன்பூக்களே, ❣️❣️❣️

இதோ மீண்டும் ஒரு புதிய துவக்கம். இறைவனின் ஆசியுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன், மனம் நிறைந்த பிராத்தனைகளுடன் :love: :love: :love:

புது பொலிவுடன், புத்தம் புதிய தளத்துடன் நம் பயணம் இனிதே தொடர்கிறது 💕💕💕

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰

View attachment 1
Hi iam joining newly
 
Back
Top
Developed and maintained by – Akeshya