R Rajeswari vijayaguru Member Saturday at 11:05 PM #41 Superb update sis . Semma. Ovaru part layum kalakra unnadhi. Gift kaila kudukala. Nathanaar mudichu podala.
Superb update sis . Semma. Ovaru part layum kalakra unnadhi. Gift kaila kudukala. Nathanaar mudichu podala.
Surya Palanivel Member Saturday at 11:07 PM #42 உன்னதி அசால்ட்டு பன்றா.. செம்ம.. செம்ம.. ஜார்ஜ் அண்ணா.. அப்பா போல.. அடேய் கௌதம் இவ்ளோ தூரம் தள்ளி வச்சும் உன் மொத்த குடும்பத்துக்கும் புரியல போலவே.. அலெக்ஸ் மாமனார்ட்ட என்ன சொல்ல போறான்றத விட உன்னதி response க்கு தான் waiting..
உன்னதி அசால்ட்டு பன்றா.. செம்ம.. செம்ம.. ஜார்ஜ் அண்ணா.. அப்பா போல.. அடேய் கௌதம் இவ்ளோ தூரம் தள்ளி வச்சும் உன் மொத்த குடும்பத்துக்கும் புரியல போலவே.. அலெக்ஸ் மாமனார்ட்ட என்ன சொல்ல போறான்றத விட உன்னதி response க்கு தான் waiting..
kothai Active member Saturday at 11:15 PM #45 வாவ், மயூரன், உன்னதி இருவருமே அடுத்து என்ன ”மாமா உன் பொண்ண குடு" தானே
S Suheera Nusry Well-known member Saturday at 11:20 PM #48 புதிய அண்ணியின் மனம் கோணி விடாமல் - நாத்தனார் முடிச்சில் இருந்து சாதுரியமாய் நழுவி..., கெட்டிக்காரிடி நீ, மயூரனின் நதி !
புதிய அண்ணியின் மனம் கோணி விடாமல் - நாத்தனார் முடிச்சில் இருந்து சாதுரியமாய் நழுவி..., கெட்டிக்காரிடி நீ, மயூரனின் நதி !