மழைத்துளி -9

ஹாய் ஹாய் வணக்கம் மக்களே...

நானும் try பண்றேன்..

எங்க ஒரு நாளும் டைமிங் கீப் அப் பண்ண முடியல ...

எங்க வீடு குட்டி ஹோம்ஒர்க் முடிச்சு டின்னர் குடுத்து அப்ரோ தான் டைப்பிங் ஸ்டார்ட் பண்ண விடுறா..

மழைத்துளி epi -9 உங்களுக்காக

படிங்க படிச்சுட்டு நிறை குறை சொல்லுங்கள்,

உங்க comments தான் secret of energy

சினேகமுடன்
ஹரிணி வினோத்
 
Lovely episode, Harini ma, 🤩 🤩🤩. As Hiruthaya felt there is love in every Nike in Surya’s house. Amirtham paaddy and Thaththa are hilarious, they are even speaking some English, vinglish. Surya has master minded the whole “stay here” from everyone, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
வித விதமா பஜ்ஜியை சொல்லி எங்க வாய கெடுத்தீங்க,
இப்போ வித விதமான தலை வாழை சாப்பாடு மெனுவை பார்த்து மனசையும் கெடுக்கீங்க,
நாங்களும் பாட்டி தாத்தாவின் பாசத்தோடு மனசையும், வயிறையும் நிறைத்த உணர்வு😀🥰👍

ஏற்கனவே ஹிருதயாவை ஏத்துக்க ரெடி ஆகிட்டாங்க போல சூர்யா வீட்டில், சூப்பர் 😍 😍
 
பஜ்ஜி அவ்ளோ மோசமாவா இருந்துச்சு.. seriously நல்லா இருக்கும் நா வீட்ல பண்ணிருக்கேன்.. கத்திரிக்காய் சாப்ட மாட்டேன்னு சொல்லுறவங்க கூட கத்திரிக்காய் பஜ்ஜி போட்டு அத என்னனு சொல்லாம சாப்ட குடுங்க.. like 🥔 பஜ்ஜி மாதிரி இருக்கும்.
Mushroom kuda 😋 😋 🤤 🫑 பஜ்ஜி மிளகா பஜ்ஜி taste than irukum.. usual bhajji la irunthu konjam different ah try pannen..
 
கெடுத்தீங்க -- அப்படின்னு சொன்னதுல பயந்துட்டீங்களா?😀😀😀

🤣🤣🤣🤣🤣 நீங்க நினைக்கிற அர்த்தத்துல சொல்லல, இந்த பஜ்ஜி எல்லாம் உடனே செஞ்சு taste பார்க்கனும்னு எங்கள ரொம்ப tempt பண்ணிட்டீங்க, அப்படிங்கற அர்த்தத்துல சொன்னது 🤣🤣🤣 sorry 😀😀

வேணும்னா நீங்க உங்க எழுத்துலகில் சாதித்து award வாங்கினப்புரம், எங்களுக்கு இந்த எல்லா வகை பஜ்ஜியும் செய்து treat கொடுத்துடுங்க 👏🤗
 
கண்டிப்பா, உங்க வாழ்த்து போல நடந்தா ரொம்ப சந்தோஷம் 🫂🫂
 
Back
Top
Developed and maintained by – Akeshya