மழைத்துளி 3

ஹாய் வணக்கம் நமஸ்காரம் நண்பர்களே...

Annual leave la எப்படி pochu எல்லாருக்கும்..

எனக்கு ரொம்ப சீக்கிரமா போன மாதிரி இருக்கு.

மழைத்துளியின் மூன்றாவது துளி💧💧💧 ..

படிங்க படிச்சுட்டு நிறை குறை சொல்லுங்கள்


சினேகமுடன்
ஹரிணி வினோத்

https://forum.saranyahemanovels.com/wordpress/2025/06/மழைத்துளி-3/
 
Me first, 🤩 🤩🤩. Lovely episode, Harini ma. So hero and heroine :cool: :cool: :cool: 💃💃💃 going to meet in a pleasant environment, grape vineyard? “Annalum nokinan Avalum nokinal” story thaan pola? You have a good sense of humour too Harini ma, Santhosh, his mother 🌷and Hirithaya.
 
Last edited:
Yes, a few spelling mistakes, I also make typo errors when typing fast, no pressure Harini ma.
Mm. Ok ka.
என் பொண்ணுதா சொல்றத கேக்க மாற்றான, வர வர என்னோட போன் கூட என் பேச்சு கேக்கல.. என்னத்த பண்ண, நா ஒண்ணு சொன்ன அது ஒன்னு டைப் பண்ணுது ...
Its all fact..🤭
 
Mm. Ok ka.
என் பொண்ணுதா சொல்றத கேக்க மாற்றான, வர வர என்னோட போன் கூட என் பேச்சு கேக்கல.. என்னத்த பண்ண, நா ஒண்ணு சொன்ன அது ஒன்னு டைப் பண்ணுது ...
Its all fact..🤭
Athu thaan it’s called smart phone, :p:p:p
 
Back
Top
Developed and maintained by – Akeshya