குளிர் பௌர்ணமி தூறலில் - 1

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (1)

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (2)

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥

New Project 65.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
 
😍😍😍

இவனை பார்த்த உடனே எங்காளுக்கு காய்ச்சல் வந்துருச்சு... 😏😏 இவன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொல்லி தனியா எங்காளை எங்க கடத்திக்கிட்டு போறானோ? 🤷🤷

அவன் PG முடிச்சு ஒரு வருஷமா பிஸினஸ் வேற பார்த்துக்கிட்டு இருக்கான், அவனுக்கு எப்படியும் 24 வயசு இருக்கும், எங்காளு பதினோராம் வகுப்பு தான் படிக்கிறா... ஐயோ 16 வயசான பச்ச பிள்ளைக்கு 24 வயசான அரை கிழவன் தான் ஜோடியா கிடைச்சானா? 🤦🤦🤷🤷

FB_IMG_1631596686105.webp
 
Last edited:
முதல் எபியிலே ஹீரோ ஹீரோயின் அறிமுகம் ஆகிட்டாங்க 😊😊😊

அத்யுதாரன் 😍 😍 😍 எங்க ஹீரோ மாஸ்டர் டிகிரி முடிச்சி ஒரு வருஷமா தொழிலையும் எடுத்து நடத்திக்கிட்டு இருக்கான் 😄 😅 😂 😅 😂 அத்யுக்கு நிலா மேல் பிடித்தம் இருக்கு 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️

நிலவர்ணித்தா 😍 😍 இந்த பைத்தியம் இப்போ தான் பதினோராம் வகுப்பிலே முட்டிக்கிட்டு இருக்குது 😏 😏 😏 😏 இவ எப்போ படிச்சு முடிச்சு எங்க ஹீரோவ கல்யாணம் செய்ய 🥺🥺🥺🥺🥺🥺

ஏண்டி அரைக்காப்படி இப்பவே டிராஃபிக் ரூல்ஸை மீறி வண்டி ஓட்டுறியா 😖😖😖😖😖மாதவா இவ்வளவு பயம் இருக்கு பிறகு ஏன் வண்டிய கொடுத்த 😏 😏 😏 😏 😏

ஏற்கனவே ஒரு பத்தாம் கிளாஸ் பெயிலு வந்துச்சு 😖 😖 இவ பதினொன்னா பன்னிரெண்டா எதுல பெயில் ஆக போகுது என்று தெரியல 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️

கூடவே சுத்துற செவ்வாழைக்கு அவளுக்கு காய்ச்சல் என்று தெரியல 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ ஆனா எங்க தலைவன் பார்த்த உடனே கண்டு பிடிச்சிட்டான் 😐😐😐😐

இந்த கதையில் தான் பர்ஸ்ட் எபியிலே ஹீரோயின் பேய்ன்னு உண்மையை சொல்லி இருக்கீங்க 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣


 
Last edited:
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (1)

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (2)

குளிர் பௌர்ணமி தூறலில் - 1 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥

View attachment 870

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nirmala vandhachu 😍 😍 😍
 
💞 💞 💞
அத்தை பொண்ணு மாமா பையன்.
அத்யுதாரன் strict officer ஆ..
நிலவர்ணித்தா அத்யு மாமா கடுப்ஸ்ன்னு தள்ளி தான் இருக்காங்க madam..
நிலா & மாதவ் - அண்ணன் தங்கை பேச்சு.. ஹப்பா....
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya