தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 10

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
அதிகாலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும்😊
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(10) இதோ:
தழல் ~ 10.1
தழல் ~ 10.2
தழல் ~ 10.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
மனோகர் 😂😂😂🤣😂😂😂😂😂🤣 இந்த மாதிரி வார்த்தைகள் பேசி பெண்களை பலவீன படுத்தி ஈசியா ஜெயிச்சிடலாம் என்று நினைக்கிற 😡😡😡😡 பதிலடி நச்ன்னு இருந்துச்சா 😑😑😑😑😑😑😑

பைரவி உன்னோட ப்ரப்போஸ் சுமாரா தான் இருக்கு 🥺 🥺 🥺 பரவாயில்லை நாங்க ஏத்துக்கிறோம் 🥳🥳🥳🥳🥳🥳🥳

பாலாஜி கிருஷ்ணா நரேன் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

ருத்ரா அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதை பார்த்தானா என்று தெரியல😨😨😨😨
 
Last edited:
மனோகர் மாதிரியான ஆட்கள் பெண்ணை பழிவாங்க இப்டி கீழ்த்தரமான வார்த்தைகளை தான் பயன்படுத்துவாங்க.. என்ன செய்ய.. சமூக கட்டமைப்பு..

open ஆ கல்யாணத்துக்கு சம்மதிச்சாச்சே
 
Back
Top
Developed and maintained by – Akeshya