சுடும் பனித்துளியே! ~ துளி 1

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
😊 அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 😊
"சுடும் பனித்துளியே!" கதையின் முதல் அத்தியாயம் இதோ:
துளி ~ 1.1
துளி ~ 1.2
துளி ~ 1.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள் கோம்ஸ். இந்த கதை படித்த மாதிரி இருக்கு. புதுக்கதை என சொல்கிறீர்கள். நான் தான் அப்படி நினைக்கிறேனோ. புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.
 
Wow start sis.

வல்லரசான கிராமம்,
பனி மலர் செயல்கள்,
அப்பா பொண்ணு பேச்சு எல்லாமே செம்ம..

ஞாபகத்துக்கு வந்த , கொலுசு போட விடாத அந்த இன்னொருவன் யாரு..

இந்த  கல்யாணத்த நிறுத்தி hero ஓட சேர்த்து வச்சிடுவீங்கள்ள..
 
விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள் கோம்ஸ். இந்த கதை படித்த மாதிரி இருக்கு. புதுக்கதை என சொல்கிறீர்கள். நான் தான் அப்படி நினைக்கிறேனோ. புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.
நன்றி ஸ்ரீ மா :)

மல்லி அக்கா site ல 4 episodes மட்டும் எழுதினேன்.. அதுக்கு அப்புறம் இனி தான் எழுதனும்.. also பழசை எடிட் பண்ணி போட்டு இருக்கிறேன்

- Goms.
 
Wow start sis.

வல்லரசான கிராமம்,
பனி மலர் செயல்கள்,
அப்பா பொண்ணு பேச்சு எல்லாமே செம்ம..

ஞாபகத்துக்கு வந்த , கொலுசு போட விடாத அந்த இன்னொருவன் யாரு..

இந்த  கல்யாணத்த நிறுத்தி hero ஓட சேர்த்து வச்சிடுவீங்கள்ள..
மிக்க நன்றி sis :love:

அந்த இன்னொருவன் தான் hero..

கல்யாணத்தை நிறுத்த ஒரு கூட்டமே இருக்குது... அதில் hero ஒரு தனி track போட்டு வருவான்..

- Goms.
 
பனி மலர் வீர மங்கையா, அருமை 🥰

ஜோடி வேற தானோ? அவள் அம்மாவுக்காக திருமணம் என்றால் அவள் மனதுக்குப் பிடித்தவன் தான் ஹீரோவா?🤔
Yes, ஜோடி வேற தான்.. hero வருவான்......

பிடித்தம் உண்டு ஆனா காதல்!!!!!
அந்த பிடித்தம் கூட இப்போது வெறுப்பாக தான் இருக்கிறது

-Goms.
 
நன்றி ஸ்ரீ மா :)

மல்லி அக்கா site ல 4 episodes மட்டும் எழுதினேன்.. அதுக்கு அப்புறம் இனி தான் எழுதனும்.. also பழசை எடிட் பண்ணி போட்டு இருக்கிறேன்

- Goms.
Ok ma.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எனக்கும் வாசிச்ச ஃபீல் தான்.
ஆனா முழுசா வாசிக்கலை.
புதிய வரவுக்கு வாழ்த்துக்கள் 💐 💐 💐 கோம்ஸ் மா.
ஊருக்கு நல்லது செஞ்ச என்றாளுக்கு எவன்டா அது கெடுதல் பண்ண கூட்டமா கெளம்பி வர்றது?😬😬😬😬😬😬😤😤😤😤😤😤😤
நம்மாளோட மனசுல வேற ஆளு இருக்கும் போலயே 🙄 🙄
 
மிக்க நன்றி Vaishu ma :) :)

முழுசா எழுதுனா தானே முழுசா வாசிக்க முடியும்!!! 4 episodes மட்டும் தான் எழுதினேன்.. அது ஒரு வருஷம் மேல இருக்கும்.. இப்போ தான் எழுத போறேன்...

வேற ஆள் மேல் கோபமும் வெறுப்பும் இருக்குது

- goms
 
Back
Top
Developed and maintained by – Akeshya