ஹாய் அன்பூக்களே

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூஸ்,

இந்த திரி இன்னைக்கு என்ன சமையல் நீங்க செஞ்சீங்கன்னு ஷேர் பன்றதுக்கானது. 👩‍🍳👩‍🍳👩‍🍳

இங்க நீங்க ரெசிபி போடனும்ன்னு கூட இல்லை. உங்க சமையலை போட்டோவா எடுத்து கூட ஷேர் பண்ணிக்கலாம் ;););)

ரெசிபியும் சைவ அசைவ திரில ஷேர் பண்ணலாம் அன்பூஸ் :coffee::coffee::coffee:

நானே ஆரம்பிக்கறேனே பிக்சர் மட்டும் :D:D:D பழைய பிக்சர் தான் பேஸ் புக்ல ஷேர் பண்ணிருந்தேன். :p:p:p

ஆத்து விறால் மீன் குழம்பு, மீன் ப்ரை, இறால் தொக்கு. 😋😋😋

1747661997100.webp1747662010097.webp
 
இன்னைக்கு நான் சமைக்கவே இல்லை.. நான் சமைச்சி பல நாள் ஆகிறது 🤣🤣🤣..எப்போதும் பாட்டி(மாமியார் ) சமையல் தான், அப்படியும் நாம சமைத்தால் எனக்கு சூடும் புகழ் மாலையில் நெஞ்சம் எல்லாம் கதறுது 🥺🥺🥺.கல்யாணம் ஆகி 13ஆண்டுகள் ஓடிவிட்டாலும் சாம்பார் ஒழுங்கா வரல🥺🥺, ஆனால் பிரியாணி, பிரைட்டு ரைஸ், சில்லி சிக்கன், பிஷ் பிரை மட்டும் கொஞ்சூண்டு ஒழுங்கா வருது அதனால எதுக்கு மற்றவர்கள் உயிருடன் விஷ பரிட்சைன்னு சாப்பிட மட்டும் கிட்சன் போகும் நல் உள்ளம் ஆகிட்டேன் 😝😝😝🙏🙏🙏.
 
நான் சமைச்சது இன்னிக்கு இன்ட்ரஸ்டிங்காவுமில்ல காலியும் ஆகிடுச்சு. நாளைக்கு பிக் போட ட்ரை பண்றேன். அப்பறம் நடக்கறது, பறக்கிறது,ஓடறது, நீந்தறது இதெல்லாம் இருக்காது எப்போவுமே. கம்பளீட் சைவமுங்கோ.
 
1000087957.webp
காலை வணக்கம் மக்களே!!
இது சண்டே special..
சிக்கன் தம் பிரியாணி with கோழி 65 ,😆😆..
இந்த site நேத்து tha கண்டுபிடிச்சேன்.. ஒரு வழியா எபிசோட்s எல்லாம் படிச்சிட்டு home page search panna இன்னைக்கு என்ன சமையல் title என்ன உள்ள இழுத்துருசு... சரி நம்ம கைவண்ணத்தை வீட்ல tha onnum சொல்லல, இங்கயாச்சி friends நல்லதா 4 வார்த்தை சொல்லுவீங்கனு நம்பி post பண்றேன்..
 
View attachment 77

Looking great Harini ma, don’t give up cooking, practice makes perfect (veedila praise pannaddikku avanga loss, ha, ha) :p :p :p Picture ai parthu naa ooruthu, jollu valiyuthu, 🤑🤑🤑
 
Looking great Harini ma, don’t give up cooking, practice makes perfect (veedila praise pannaddikku avanga loss, ha, ha) :p :p :p Picture ai parthu naa ooruthu, jollu valiyuthu, 🤑🤑🤑
Ha ha.. really.. thanks akka.. ..
Ivlo respond kedaikum nu na neche pakala..
Before marriage en anna kekrathu la seiven.. mostly hotel avoid panniduvom. Kuda koraya irunthalum.. name senju tharuven..
Ipo after marriage
En ponnu kekapanga daily lunch ennama.. ithu Venum atha senju kudunu.. avangaluku than variety new dish la pathu pantrathu..
Ennoda old receipe post la podren.
 
Thanks Harini ma, my children love chicken 65, so I will try your recipe. 🍗🍗🍗
 
Back
Top
Developed and maintained by – Akeshya