Harini Vinoth
Writer
ஹாய் வணக்கம் மக்களே
Episodes தராம இருந்ததுக்கு மன்னிக்கவும்..
கொஞ்சம் இல்ல நிறையவே ப்ராஜெக்ட்கு எழுத வேண்டி
இருந்துச்சு அதான் epi போட முடியல.. 3 la 1 தான் கம்ப்ளீட் பண்ணியிருக்கேன்.
இன்னும் writing இருக்கு..
அடுத்த ஒரு மாசத்துக்கு கொஞ்சம் இப்படி தான் இருக்கும்மா
கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க.

கிடைச்ச கேப்ல epi டைப் பண்ணிட்டேன்..
மழைத்துளியின் சாரல் 12 உங்களுக்காக
forum.saranyahemanovels.com
படிங்க படிச்சுட்டு நிறை குறை சொல்லுங்கள்..
கதையின் போக்கு சரியா இருக்கா இல்ல சொதப்புறேனானு கண்டிப்பா சொல்லிடுங்க மா...
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்கொள்ள தயாராக இருக்கும்
பச்ச மண்ணு
சினேகமுடன்
ஹரிணி வினோத் ..

Episodes தராம இருந்ததுக்கு மன்னிக்கவும்..
கொஞ்சம் இல்ல நிறையவே ப்ராஜெக்ட்கு எழுத வேண்டி
இன்னும் writing இருக்கு..
அடுத்த ஒரு மாசத்துக்கு கொஞ்சம் இப்படி தான் இருக்கும்மா
கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க.
கிடைச்ச கேப்ல epi டைப் பண்ணிட்டேன்..
மழைத்துளியின் சாரல் 12 உங்களுக்காக
மழைத்துளி -12 – Saranya Hema Tamil Novels