விட்டாலும் விலகாதே! ~ விலகல் 16

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(16) இதோ:
விலகல் ~ 16.1
விலகல் ~ 16.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Proposal னு புரிஞ்சது.

oh..
9 - I
54 - L+o+v+e (12+15+22+5) அருமை..
அருமை.. அந்த subtracting trick..

எதிர்வீடுன்னு தெரிஞ்சாச்சு.

ஹரிஷ் இப்ப ஒதுங்கி தான் போகப்போறான். Chairman sir கு நெருங்கிய relation னு வேற புரிஞ்சுக்கிட்டான்.
 
திவ்யா 🙁🙁🙁🙁 அவன் மரியாதையா பேசு என்று சொன்ன பிறகும் நீ இப்படி பேசுறது சரியில்லை 🤬🤬🤬🤬 அவன் ப்ரப்போஸர் அந்த மரியாதைய நீ காலேஜ் உள்ள கொடுத்து தான் ஆகணும் 🥶🥶🥶

நீ சேர்மன் ரிலேட்டிவ் என்று தெரிஞ்ச பிறகும் நீ இப்படி நடந்துக்கிட்டா உன் மேல் தப்பான அபிப்ராயம் தான் வரும் 😣 😖 😖 😖 😖 😖
நான் என்ன செஞ்சாலும் சேர்மன் சப்போர்ட் எனக்கு தான் என்கிற திமிர் தான் உனக்கு இருக்கு என்று காலேஜ்ல நினைக்குறாங்க 🤧 🤧 🤧🤧 🤧

உன்னோட பேச்சு நடவடிக்கை எல்லாம் ஹரிஷ் மனசிலும் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கிடுச்சுன்னா என்ன செய்வ 🙁🙁🙁🙁🧐🙁

பவித்ரா காதலிக்கிறவங்க கிட்ட என்ன தான் அதில் உள்ள சிக்கலை எடுத்து சொன்னாலும் அதுங்க மண்டையில் ஏறாது 🤬🤬🤬🤬🤬

திவ்யா கிட்ட காதல் விஷயத்தில் நிதானமே இல்லை 🤧 🤧 🤧 🤧 இரண்டே நாளில் இவ்வளவு பிடிவாதம் வேண்டாம் 😨 😨 😨 இதை அவன் கிட்ட வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்றதும் சரியில்லை 😞😞😞😞

இன்னும் ஒரு வருஷம் இருக்கு கொஞ்சம் நிதானமா அவனை புரிஞ்சு கிட்டு அதுக்கு பிறகு இதில் தீவிரம் காட்டலாம் 😖😖😖

இவளோட இரண்டு குடும்பத்து கிட்டயும் இருந்து தப்பிக்க இந்த காதலை இறுக்கி பிடிக்க மாதிரி இருக்கு 😨 😨 😨 😨
 
Last edited:

@Surya Palanivel
மிக்க நன்றி sis :-)
Yes.. அதை தான் செய்வான்..
-goms.
 
Oh Uthi ma, neenga ippidi, moochchu vidama comment panninaal, naama ellam enga 🧠🧠🧠 ila irukkira grey matter ai thoosu padiya vidavendiyathu thaan. 😌😌😌. I agree with you, any student within the campus has to respect their lecturers. That’s basic manners, it could backfire on Thivya, :unsure::unsure::unsure:
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(16) இதோ:
விலகல் ~ 16.1
விலகல் ~ 16.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்
Excellent Coding😍😍😍😍. Too rush Divya
 
Back
Top
Developed and maintained by – Akeshya