விட்டாலும் விலகாதே! ~ விலகல் 1

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் முதல் அத்தியாயம் இதோ:
விலகல் ~ 1.1
விலகல் ~ 1.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
எவ்வளவோ ஏழை பிள்ளைங்க படிக்க ஆசை பட்டு அது கிடைக்காமல் மனசு முழுக்க வலியோட கிடைச்ச வேலைய பார்த்து கிட்டு வாழுறாங்க 🤧🤧🤧🤧🤧🤧

இவளுக்கு ஈசியா கிடைக்கிறதால் இவ்வளவு அலட்சியம் 🤭 🤭 🤭 🤭

யார் மேல் எவ்வளவு கோவம் வேணா இருக்கட்டும் படிக்கிற இடத்தோட மரியாதையும் ஆசிரியர்களோட மரியாதையையும் கெடுக்கிறது தப்பு 😣😣😣😣😣😣😣😣

இவ டீச்சர்ஸை மதிக்காம கேலி பண்றதை பார்த்து மத்தவங்களும் அதை தான் செய்வாங்க 🙁🙁🙁 அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மன உளைச்சல் 🥺🥺🥺

இவளுக்கு யாரை பழி வாங்கணுமோ அவங்களை டார்ச்சர் பண்ணனும் 😔😔😔அதை விட்டு சம்பந்தம் இல்லாதவங்களை கஷ்டப்படுத்துறது 😑😑😑😑

தப்பு செய்யலன்னா நான் செய்யாத தப்புக்கு தண்டனை ஏத்துக்க மாட்டேன் என்று நிமிர்வா சொல்லிட்டு காலேஜுக்கு வந்திருக்கணும் ☹️☹️☹️

பவித்ரா மாதிரி நட்பு நல்லது சொல்லி சரி பண்ண நினைச்சாலும் விஜய் மாதிரி சில தறுதலைங்க கூட இருந்தே திருந்த விடாது 😑 😑 😑 😑 😑 😑

இன்னைக்கு பழி உணர்ச்சியில் நம்ம வாழ்க்கைய பத்தி யோசிக்காமல் என்ன வேணா செஞ்சு வாழ்க்கைய வீணாக்கலாம் 😨😨😨😨😨ஆனா ஒரு நாள் அது புரியும் போது காலம் கடந்திரும் 🤭🤭🤭

படிச்சு முடிச்சிட்டு எங்கயோ தூரமா ஒரு வேலைய வாங்கிட்டு போய் நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழணும் 🙂🙂
🙂🙂🙂🙂
 
Last edited:
அடாவடி கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு 😄😄

இந்த கதையில ஆங்கில வார்த்தைகள் use பண்ணி இருக்கீங்க. ஆரம்பகாலத்துக் கதையோ?
 
Back
Top
Developed and maintained by – Akeshya