GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டு(
) வெற்றியாளர்கள் 
இதோ:
1.
@meenakrish 💜 

2.
@உதயா 

முதல் நிலை மற்றும் இறுதி நிலை மதிப்பெண்களை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு இது.
இரண்டு நிலை போட்டிகளிலுமே மீனா சிஸ் முதல் இடத்தில் தான் இருக்கிறாங்க 100% & 75%
முதல் நிலை போட்டியில் உதயா சிஸ் நாலாவது(85%) இடத்தில் இருந்தாலும் இரண்டாவது நிலை போட்டியில் முதல்(75%) இடத்தில் இருப்பதாலும், முதல் நிலை போட்டியில் 1வது, 2வது, 3வது இடத்தில் இருக்கும் kothai aunty(100%), suganyagnanavel sis(99%), Kavi Natarajan sis(90%) இறுதி நிலை போட்டியில் சற்று பின்தங்கி விட்டதால் உதயா சிஸ் 2வது வெற்றியாளர் ஆகிறார்.
வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

உங்களது முகவரியை எனக்கு inboxல மெசேஜ் பண்ணுங்க.. புத்தகம் அடுத்த வாரத்திற்குள் உங்களுக்கு கிடைக்கும்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
மற்றும் பாராட்டுக்கள்
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.

Last edited: