புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 13

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(13) இதோ:
குழலிசை ~ 13.1
குழலிசை ~ 13.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(13) இதோ:
குழலிசை ~ 13.1
குழலிசை ~ 13.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.


பார்ப்போம் ராஜாவா, ராணியா என்று...


Battery - மின்கலம்.. பள்ளி பருவத்தில் பயன்படுத்திய வார்த்தை.... நிறையா ஆங்கிலம் கலந்து அது தான் தமிழ் என்றாகி விட்டது
 
பார்ப்போம் ராஜாவா, ராணியா என்று...


Battery - மின்கலம்.. பள்ளி பருவத்தில் பயன்படுத்திய வார்த்தை.... நிறையா ஆங்கிலம் கலந்து அது தான் தமிழ் என்றாகி விட்டது
ராஜா கண்டு பிடிச்சிடுவான் 😇 😇

ஆமா, இன்றைய நிலை அப்படி தான் இருக்கிறது....

-கோம்ஸ்.
 
🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
தென்காசி கோவில் 😃😃😃 கோவில் உள்ளே எப்பவும் காத்து வீசிக்கிட்டே தான் இருக்கும்🤗🤗🤗🥺 குரங்கு அதை விட அதிகமா வரும் 😣😣 😣 😣

அவன் போனை கண்டு பிடிச்சுட்டான் என்று தெரிஞ்சதும் நல்ல பிள்ளை மாதிரி உண்மையை சொல்ல கிளம்பிட்டா 🤨🤨🤨☹️☹️நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் நாங்களே கண்டு பிடிச்சுக்கிறோம் 🤧🤧🤧🤧

நம்ம ஆட்கள் பொருட்களை அடுக்கி வச்ச லட்சணத்தில் கண்டு பிடிச்சுட்டாளோ 😏😏😏😏

அரிவாள்ல விஷம் தடவி இருக்கலாம் என்று சொன்ன பிறகும் கூச்சப்படாமல் இளநீரை குடிக்கிறியே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Last edited:
Oh Goms ma, what to say? :oops::oops::oops: You have an extraordinary talent in historical research and making it so edge of the seat mystery? 👏👏👏Can’t wait to see what happens next, but Rajah will definitely find out and beat Rani at her own game, UFUFUF. Rajamatha pichchai edukkanum compared to Rajah and Rani’s intelligence.
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya