புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 12

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
குழலிசை ~ 12.1
குழலிசை ~ 12.2
குழலிசை ~ 12.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💃🏻💃🏻💃🏻
நல்லா இடுப்பு தெரியுற மாதிரி வேணும்னே சேலை கட்ட வேண்டியது அப்புறம் வெக்கப்படுற மாதிரி சீன் போட வேண்டியது 🤧 🤧 🤧 🤧

இன்னொரு போன் வச்சிருப்பா என்று சரியா கெஸ் பண்ணிட்டான் 😏😏😏😏😏

அவ எதுக்காக வந்திருக்கா என்பதை கண்டு பிடிச்சாலும் அவளே சொல்ற வரை தெரியாத மாதிரி தான் இருப்பான் 😑 😑 😑 😑 😑 😑

செல்போன் கிடைக்குமா 🧐🧐🧐🧐
 
Last edited:
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
குழலிசை ~ 12.1
குழலிசை ~ 12.2
குழலிசை ~ 12.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
மீனு உண்மை சொல்லி இருக்கலாம்.. என்ன ஆகப் போகுதோ
 
மீனாட்சி வந்த நோக்கம் தவறாக இல்லாவிட்டால், ராஜாவிடம் சொல்லி இருக்கலாமே?

தென்காசி கோவில் திட்டம், அவளைப் பற்றிய தகவல் அறிய தானோ?
 
Back
Top
Developed and maintained by – Akeshya