புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 9

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
குழலிசை ~ 9.1
குழலிசை ~ 9.2
குழலிசை ~ 9.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
❤️❤️❤️❤️ பழங்கால பொருட்களை பற்றி கூறிய விதம் அருமை. நம் முன்னோர்கள் புத்தி கூர்மை உள்ளவர்கள். கலை பொருட்களை காண முடியாவிட்டாலும் கற்பனையில் கண்டு ரசித்தேன்.

அவள் பேசும் விதம் சந்தேகத்தை உருவாக்குகிறது. பார்ப்போம். ஆராய்ச்சி செய்ய வந்தாளா? புதையல் தேடி வந்தாளா என?
 
Last edited:
இன்ட்ரஸ்டிங், அந்த நாளிலேயே எவ்ளோ அறிவோட சிந்தித்து எல்லா பொருட்களையும் உருவாக்கி இருக்காங்க இல்ல 👌👌👌👌,
எங்க வீட்ல மரத்தாலான கர்லா கட்டைகள் இருந்துது, எஎங்க பெரியப்பா, அப்பா, அண்ணன்கள் யூஸ் பண்ணி பார்த்திருக்கேன். அதுல சின்ன சைஸ்ல இருந்ததை நான் தூக்கி இருக்கேன்
 
Last edited:
இன்ட்ரஸ்டிங், அந்த நாளிலேயே எவ்ளோ அறிவோட சிந்தித்து எல்லா பொருட்களையும் உருவாக்கி இருக்காங்க இல்ல 👌👌👌👌,
எங்க வீட்ல மரத்தாலான கர்நாடக கட்டைகள் இருந்தத, எஎங்க பெரியப்பா, அப்பா, அண்ணன்கள் யூஸ் பண்ணி பார்த்திருக்கேன். அதுல சின்ன சைஸ்ல இருந்ததை நான் தூக்கி இருக்கேன்
@kothai வாவ் சூப்பர் aunty (y):)

எஸ் aunty, அந்த காலத்தில் இருந்ததை தான் நாம இப்போ நவீனப்படுத்தி பயன்படுத்துறோம்.. ஆனா நமக்கு தான் தெரிவது இல்லை.. இந்த கதைக்காக நான் research செய்யும் வரை எனக்குமே தெரியாது.. நான் தெரிந்ததை எல்லோருக்கும் இல்லை என்றாலும் என் கதையை படிக்கிறவங்களுகாவது தெரியனும் னு நினைத்தேன்.. அதான் இந்த எப்பி கதையில் வச்சேன்.. ஆனா புத்தகத்தில் விவரங்கள் இருந்தாலும் இந்த படங்கள் இருக்காது.. online ல தான் போட்டேன்..

-கோம்ஸ்.
 
Last edited:
பொக்கிஷ அறைகளின் பொருட்கள் எல்லாம் ஓரளவு படங்களுடன் தந்து, நாங்களும் அதனை பார்வையிட்ட அனுபவத்தைத் தந்துட்டீங்க. அருமை 🥰 🥰

ராஜாவின் சந்தேகம் நியாயமானது.
கண்டிப்பாக பொக்கிஷம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றிற்காகத்தான் அவள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.🤔
 
Back
Top
Developed and maintained by – Akeshya