ஆயுஷ் ❤️ தர்ஷு

Priyadharshini S

Active member
ஆயுஷ் ❤️ தர்ஷு

ஆயுஷ் strictly mine... அபூர்வன் கதை படிக்கிற யாரோட பார்வையாச்சும் இங்கட்டு திரும்பிச்சு... அம்புட்டுதேன். ஆறு மாசமா ஆயுஷ்க்கு உரிமைக்கோரிட்டு இருக்கேன் நான். ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்துட்டு அவனை கேட்பீங்களோ... உங்களோட முடியலடா... சரண் அக்கா ஒரு புது ஹீரோ கூட்டிட்டு வந்திடக் கூடாதே, அவனைக் கொடு இவனைக் கொடுன்னு... என்னது இதெல்லாம். சின்னப் பிள்ளைத் தனமா... படிச்சோமா ரசிச்சோமான்னு நிறுத்திக்கோங்க... யாரும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டாம். சேதாரமாகிப் போவும்... 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
பிரியா ❤️ அபூர்வன் அது போன வாரம்.

ஆயுஷ் ❤️ தர்ஸ் இது இந்த வாரம்.

அடுத்த வாரம் ரியா ❤️???????. புது ஹீரோ.

🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭🤭🤭🤫🤫🤫🤫🤫
 
எங்களுக்கு எப்ப தோனுதோ அப்ப தான் கேப்போம், First come First priority nu லாம் ஒத்துக்க முடியாது ஆமா!!... நீங்களும் உரிமை எடுத்துக்கலாம், ஆனால் நீங்க மட்டுமே எடுத்துப்பீங்கன்னா எப்படி!!... செல்லாது செல்லாது😜😜😜
 
அக்கா why... Why... நீங்களுமா? இப்படி தங்கச்சிக்கிட்ட போட்டி போடுறது நல்லாவா இருக்கு... குடும்பத்துக்குள்ள இப்படி ஒரு விஷயத்துக்கு சண்டைபோட்டோம் அப்படின்னு வெளில சொல்ல முடியுமா 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
 
Back
Top
Developed and maintained by – Akeshya