தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி

Padmasubramanian

Well-known member
சில குட்டி பசங்க டெய்லி தேங்காய் சட்னி வேணும்னு அழுவாங்க. சமைச்சு கொடுத்து நமக்கும் கடுப்பில் போராடிக்கும். அவங்களுக்கான ஒரு சட்னி தான் இது.

பெரிய வெங்காயம் ரெண்டை நறுக்கி, எண்ணையில் வதக்கி எடுத்துக்கோங்க. பொட்டு கடலை, கொஞ்சம் உப்பு, ரெண்டு மிளகாய், கொத்தமல்லி கூட இந்த கலவையும் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு எடுக்கவும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்தால் தேங்காய் சட்னி போலவே சாப்பிடவும், சுவையும் இருக்கும். வேறுபாடு தெரியாது.

வெங்காயம், கூடவே ரெண்டு மிளகாய் வத்தலையும் சேர்த்து வதக்கினால் சட்னி லைட் ஆரஞ்சு கலரில் கிடைக்கும். சேம் டேஸ்ட்.
 
அப்படியே வெங்காயம் இல்லாம வெங்காய சட்னி, தக்காளி இல்லாம தக்காளி சட்னி, புதினா இல்லாம புதினா சட்னி ரெசிப்பி எல்லாம் சொல்லவும்..😁😁🏃‍♀️🏃‍♀️
 
நன்றி பத்மா சிஸ்.
 
அப்படியே வெங்காயம் இல்லாம வெங்காய சட்னி, தக்காளி இல்லாம தக்காளி சட்னி, புதினா இல்லாம புதினா சட்னி ரெசிப்பி எல்லாம் சொல்லவும்..😁😁🏃‍♀️🏃‍♀️
சட்னியே இல்லாம கூட சட்னி ஆக்குவோம். 🤭🤭🤭🤭
 
அப்படியே வெங்காயம் இல்லாம வெங்காய சட்னி, தக்காளி இல்லாம தக்காளி சட்னி, புதினா இல்லாம புதினா சட்னி ரெசிப்பி எல்லாம் சொல்லவும்..😁😁🏃‍♀️🏃‍♀️
ஹீரோயின் இல்லாமல் ஹீரோயின் ஆர்மி இருக்கே அந்த மாதிரி 😝😝😝😝🤭🤭😝😝🤭🤭
 
Back
Top
Developed and maintained by – Akeshya