கத்தரிக்காய் பொரிமா (என் அம்மா ரெசிபி)

Saranya Hema

Administrator
Staff member
இதுக்கு பெருசா பொருட்கள் வேணும்னு இல்லை. சட்டுன்னு செஞ்சு பட்டுனு சாப்ட்டுடலாம்

கால்கிலோ கத்தரிக்காயை குட்டி குட்டியா கட் பண்ணி அது மூழ்கற அளவுக்கு மட்டுமே தண்ணி ஊத்தி சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், உப்பு தேவைக்கு போட்டு கொதிக்க விடனும்.

இன்னொருபக்கம் அரைக்க மிக்ஸி ஜார்ல ஒரு தக்காளி, 5 உரிச்ச சின்னவெங்காயம், அரை டீ ஸ்பூன் பெருஞ்சீரகம், ரெண்டு ஸ்பூன்

பொரிகடலை, ஒரு சில் தேங்காய் சேர்த்து மைய அரைச்சுடனும்.

கொதிச்சு வெந்த கத்தரிக்காய்ல அரைச்சதை ஊத்தி கொதிக்கவிடனும்.

பொரிகடலை போட்டிருக்கறதால அடிப்பிடிச்சுட கூடாது. நல்லா கெட்டியானதும் இறக்கிடனும்.

தாளிக்க :-

கடுகு, உளுந்து, வெந்தையம், சீரகம், கொஞ்சம் வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டிட்டா பொரிமா ரெடி
😋

சூடான சாதத்துல ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இந்த பொரிமாவை போட்டு பிசைஞ்சு சாப்ட்டா ஆஹா
😀

சாப்புடும் போது கறுக்முறுக்ன்னு ஊடால வெந்தையமும், சீரகமும், உளுந்தும்ன்னு மாறி மாறி கிடைக்கும். செஞ்சு பாருங்க.

ரொம்ப வேலை இல்லாத ஈஸி சமையல்
😉

1747722665024.webp
 
View attachment 70
வேலை இல்லாத ஈஸியா செய்கின்ற சமையலையே சொல்றிங்களே. டக்குனு வேலை முடியும். பண்ணி பார்க்குறேன்.
 
இதுக்கு பெருசா பொருட்கள் வேணும்னு இல்லை. சட்டுன்னு செஞ்சு பட்டுனு சாப்ட்டுடலாம்

கால்கிலோ கத்தரிக்காயை குட்டி குட்டியா கட் பண்ணி அது மூழ்கற அளவுக்கு மட்டுமே தண்ணி ஊத்தி சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், உப்பு தேவைக்கு போட்டு கொதிக்க விடனும்.

இன்னொருபக்கம் அரைக்க மிக்ஸி ஜார்ல ஒரு தக்காளி, 5 உரிச்ச சின்னவெங்காயம், அரை டீ ஸ்பூன் பெருஞ்சீரகம், ரெண்டு ஸ்பூன்

பொரிகடலை, ஒரு சில் தேங்காய் சேர்த்து மைய அரைச்சுடனும்.

கொதிச்சு வெந்த கத்தரிக்காய்ல அரைச்சதை ஊத்தி கொதிக்கவிடனும்.

பொரிகடலை போட்டிருக்கறதால அடிப்பிடிச்சுட கூடாது. நல்லா கெட்டியானதும் இறக்கிடனும்.

தாளிக்க :-

கடுகு, உளுந்து, வெந்தையம், சீரகம், கொஞ்சம் வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டிட்டா பொரிமா ரெடி
😋

சூடான சாதத்துல ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இந்த பொரிமாவை போட்டு பிசைஞ்சு சாப்ட்டா ஆஹா
😀

சாப்புடும் போது கறுக்முறுக்ன்னு ஊடால வெந்தையமும், சீரகமும், உளுந்தும்ன்னு மாறி மாறி கிடைக்கும். செஞ்சு பாருங்க.

ரொம்ப வேலை இல்லாத ஈஸி சமையல்
😉

View attachment 70
 
Back
Top
Developed and maintained by – Akeshya