Cooking tips

amirthababu

Moderator
Staff member
வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால் சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.
 
Thanks for your Nice and healthy tips
 
வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால் சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.
மிக்ஸி ல அரைக்க முன்னாடி கொஞ்சம் பட்டை 1-2 லவங்கம் 3-4 சோம்பு 2 tsp ஏலக்காய் 5 நல்லா நைசா தூள் பண்ணி அதிலேயே நீங்க சொன்ன மாதிரி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் புதினா சேத்து அரைச்சு செய்யலாம். இன்னும் வாசனையா இருக்கும்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya