GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
குட் நியூஸ் என்னவென்று கெஸ் செய்தீர்களா? ஒன்றல்ல இரண்டு.....
இணையத்தில் வெளிவராத “உறவானாய்..! உயிரானாய்..!” என்ற எனது கதை நேரடி புத்தகமாக நாளை வெளியாகிறது. ரெண்டே ரெண்டு எப்பி தானே போட்டேன், ஸோ இணையத்தில் வெளிவராத கதை தான்

டாக்டர்ஸ் அட்வைஸ் மற்றும் அப்பாவின் தூண்டுதலில் எழுத ஆரம்பித்து, கற்பனைக்கும்(கதை) நினைவுகளுக்கும்(என்னவன்) இடையேயான மிகுந்த போராட்டத்துடன் எழுதி முடித்தேன். இதுவரை இஷ்டப்பட்டு மட்டுமே கதைகளை எழுதிய நான், முதல் முறையாக என்னை என்னிடமிருந்தே மீட்கும் முயற்சியின் தொடக்கமாய் கஷ்டப்பட்டு எழுதிய கதை இது.
ஓகே ஓகே.. அடுத்த குட் நியூஸ்-கு போவோம்..........
இந்த நேரடி புத்தகம் எனது பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது.. ஆம் “Ammu Publication” என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இருக்கிறேன்.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது என் தந்தையே.. என் அப்பா தந்த ஊக்கம் மட்டுமே இதை சாத்தியமாக்கியது.
அம்மு – என்னவனை நான் அழைக்கும் பெயர்

புத்தகம் விலை – Rs. 300/-
புத்தகம் கிடைக்குமிடம்:
பிரியா நிலையம் – 9444462284
Ammu Publication - 9486669482
எழுத்துலகில் பல சாதனையாளர்கள் இருக்க, நான் இந்தளவிற்கேனும் காலூன்றி நிற்க காரணம், வாசகர்களாகிய நீங்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் தான். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழமைகளே. ஆசிரியராக எனக்கு வழங்கும் ஆதரவை எனது பதிப்பகத்திற்கும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ammupublication4novels@gmail.com ammupublication.com 9486669482
உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் நாடும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.